LATEST NEWS2 years ago
என் வாழ்வில் நடந்த உண்மையான சம்பவம்…..! மகாநதி இப்படித்தான் உருவானது….. அனுபவத்தை பகிர்ந்த கமல்ஹாசன்….!!!!
கமலஹாசன், 80’ஸ் காலகட்டத்தில் இருந்து நடித்துவரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தன்னுடைய அசாத்திய நடிப்பால் மக்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் பாடல், பாடல் ஆசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முகத்தன்மை...