CINEMA4 months ago
மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் சித்ரா மரண வழக்கு….. சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய சித்ராவின் தந்தை…!!
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கிலிருந்து கணவர் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் இதனை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதனையடுத்து ஹேம்நாத் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்...