CINEMA6 months ago
என்னுடைய மனைவி தான் அந்த விஷயத்திற்கு காரணம்…. ஓப்பனாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்…!!!
சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்று பிரபல காமெடியனாக வெற்றி பெற்ற தான் நடிகர் சிவகார்த்திகேயன். அதன்பிறகு தொலைக்காட்சி மூலமாக சினிமாவிற்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்....