CINEMA4 months ago
“JR34” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்… யார் தெரியுமா…??
நடிகர் ஜெயம் ரவி தனது சகோதரனின் இயக்கத்தில், தந்தை தயாரிப்பில் வெளியான ஜெயம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தாம்...