CINEMA6 months ago
பார்ப்பவர்களுக்கு திகிலூட்டும் டிமான்டி காலனி-2…. எவ்வளவு வசூல் வேட்டை தெரியுமா…??
2017 ஆம் வருடம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் டிமான்டி காலனி. பார்ப்பவர்களுக்கு திகில் ஊட்டும் விதமாக அமைந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வந்தது. அதில் அருள்நிதி, பிரியா பவானிசங்கர்...