CINEMA6 months ago
வாவ் கியூட்…! நியூ லுக்கில் அசத்தும் நடிகை சமந்தா…. லைக்குகளை அள்ளி வீசும் நெட்டிசன்ஸ்..!!
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை தான் நடிகை சமந்தா. இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களோடு நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கின்றார். நடிகர்...