TRENDING2 years ago
கையில் பெரிய கட்டுடன் வந்த ராபர்ட் மாஸ்டர்…. பிக்பாஸ் 6 பைனலில் நடந்தது என்ன?…. ரசிகர்கள் ஷாக்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நேற்று நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற...