CINEMA6 months ago
கிளம்பியது சர்ச்சை…. மோதிக்கொள்ளும் தனுஷ்-SK ரசிகர்கள்…. மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் பிரச்சினை…!!
இயக்குனர் பி.எஸ் வினோத் ராஜ் தன்னுடைய அடுத்த படமாக கொட்டுகாளிப் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன் நான் யாருக்கும் வாழ்க்கை கொடுத்தேன் என்று...