CINEMA5 months ago
“லப்பர் பந்து” நடிகை சுவாசிகாவின் கணவர் விஜய் டிவி பிரபலமா…? இது தெரியாம போச்சே…!!
லப்பர் பந்து படத்தில் அட்டகத்தி தினேஷின் மனைவியாக நடிகை சுவாசிகா நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் பல வருடங்களுக்கு முன்பே வைகை, கோரிப்பாளையம், சாட்டை ஆகிய படங்களில் நடித்தார்....