CINEMA7 months ago
அடுத்தடுத்து டாப் ஹீரோக்களை களத்தில் இறக்கும் மாரி செல்வராஜ்…. புது அப்டேட் இதோ…!!
“பரியேறும் பெருமாள்” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் தனுஷை வைத்து கர்ணன் மற்றும் உதயநிதியை வைத்து மாமன்னன் படங்களை இயக்கினார். தற்போது வாழை படத்தை இயக்கியுள்ளார். இந்நினையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில்...