CINEMA5 months ago
நடிகை சோனாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய கொள்ளையர்கள்…. அதிரடி காட்டிய போலீசார்..!!
நடிகை சோனா சென்னை மதுரைவாயலில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவருடைய வீட்டில் இருந்த ஏசி யூனிட்டை திருட கொள்ளையர்கள் முயன்றுள்ளனர. இதனை அடுத்து நடிகை சோனா காவல் நிலையத்தில்...