CINEMA6 months ago
ரசிகர்களே ரெடியா..? இன்று மாலை 4.33 மணிக்கு… ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்..!!
நடிகர் அஜித் நடிப்பில் தற்போது விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் உருவாகி வருகிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.இதனை முடித்த கையோடு குட் பேட் க்லி படத்தில் நடிக்க...