CINEMA5 months ago
வெளிநாட்டில் ஜாலியாக சுற்றும் ஜோடி…. அஜித்-ஷாலினியின் Cutest வீடியோ வைரல்…!!
நடிகர் அஜித் மற்றும் ஷாலினி ஜோடியின் சமீபத்திய வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இருப்பினும் அந்த வீடியோ எந்த நாட்டில் எடுக்கப்பட்டது என்ற...