CINEMA5 months ago
ஒரு உயிரை பலியிட்டால் அது கொண்டாட்டமா….? ஜூனியர் NTR ரசிகர்கள் மீது நடிகை வேதிகா கோபம்…!!!
நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘தேவரா’. இந்த நிலையில், ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள், அவருடைய கட் அவுட்டுக்கு ஆடுகளை வெட்டி ரத்தத்தில் அபிஷேகம் செய்தார்கள். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய...