TRENDING5 years ago
“நா சுத்த சைவம் பா” அசைவத்த தொடக்கூட மாட்டேன்… வெங்காயம் விலை ஏறின என்ன,கொறஞ்சா என்ன…? மீண்டும் மதவாதத்தை தூண்டும் அமைச்சர் ….?
சுகாதாரத்துறை அமைச்சர் கூறிய அலட்சிய பதில்…சைவ உணவு முறையை கடைபிடிப்பதால், வெங்காய விலை உயர்வு பற்றி ‘தனக்கு எதுவும் தெரியாது’ என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபாய்...