LATEST NEWS3 years ago
71 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கப் போகும் ஜோதிகா….. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!
மம்முட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்க உள்ள திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஜோதிகா. இவர் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து...