LATEST NEWS12 months ago
ரஜினி பட பாடலை கம்பீரமாக பாடி அசத்திய ஜப்பானியர்.. மெய்சிலிர்த்து போன வைரமுத்து.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான முத்து படம் கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் மாபெரும் அளவில் ஹிட்டாகி இன்றளவும் ரசிகர்களின் விருப்ப பட்டியலில் உள்ளது. இதில் சரத்பாபு, மீனா, ராதா...