LATEST NEWS1 year ago
கோவில் கும்பாபிஷேக விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்ட நடிகர் சரத்குமார்.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!
தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் சரத்குமார்-ராதிகா தம்பதியினர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஏற்கனவே ராதிகா பிரதாப் போத்தன், ரிச்சர்ட் ஹார்டி உள்ளிட்டோரை திருமணம் செய்தார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக...