GALLERY1 year ago
நடிகர் வினு சக்கரவர்த்தியின் மனைவி, பிள்ளைகள் யாருன்னு தெரியுமா…? இதுவரை நீங்கள் பார்க்காத குடும்ப புகைப்படங்கள் இதோ…!!
பிரபல நடிகரான வினு சக்கரவர்த்தி மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் பிறந்தார். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். வில்லனாக மட்டுமில்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பாக நடித்து பலரையும் தன்வசம் ஈர்த்தார். உடல்நலம் குறைவு காரணமாக கடந்த...