GALLERY1 year ago
அட நம்ம திருமதி செல்வம் அபிதாவா இது..? நீங்கள் பார்க்காத குடும்ப புகைப்படங்கள் இதோ..!!
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை அபிதா ஏராளமான தமிழ் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். முதன்முதலாக அபிதா விக்ரம் நடித்த சேது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதனையடுத்து 2007-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு...