VIDEOS1 year ago
கருப்பு நிற சேலையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்த அனுபாமா.. பார்த்ததும் மயங்கிய ரசிகர்கள்..!!
மலையாளத்தில் வெளியான ப்ரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்தத் திரைப்படம் மலையாளத்தில் வெளியானாலும் உலகம் முழுவதும் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன்,...