LATEST NEWS5 years ago
விஜய் குடும்பமும் முரளி குடும்பமும் இணைய போகிறது ?….காதலுக்கு பச்சை கொடிகாட்டிய குடும்பத்தார்..
நடிகர் முரளியின் இரண்டாவது மகனும் நடிகர் விஜயின் அத்தைமகளும் காதல் திருமணம் புரியவுள்ளனர் . தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த பழம்பெரும் நடிகர் முரளிக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகனான அதர்வாவை சினிமாவில் அறிமுகப்படுத்தி...