LATEST NEWS11 months ago
திரிஷாக்கு அடிச்ச ஜாக்பாட்….! விஜய், அஜித், கமல் வரிசையில் பிரபல நடிகருக்கு ஜோடி…. 1000 கோடி கன்பார்ம்…!!!
சினிமாவில் 20 ஆண்டுகாலமாக பிரபல நடிகையாக இருப்பது என்பது மிகவும் சாதாரணமான விஷயம் கிடையாது. அதை எல்லாம் தாண்டி சாதித்து இருக்கின்றார் நடிகை திரிஷா. மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலமாக அறிமுகமான இவர் பின்னர்...