TRENDING5 years ago
6 வயது சிறுவனின் நிலை …?? வீட்டில் விளையாடியவன் காட்டில் தோண்டியெடுக்கபட்டன்…??இந்த ஆண்டின் கடைசி நிமிடத்தில் கண்கலங்கிவைத்த கொடூரம் …
தூத்துகுடி, கோவில்பட்டி வடக்கு முதலபுரத்தை சேர்ந்தவர்கள் ஜெய்சங்கர் மற்றும் ரேவதி இவர்களது ஒரே மகன் தான் 6 வயதான முகிலன். தற்பொழுது பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை என்பதால் அவன் வீட்டின் வெளியில் விளையாடிக்கொண்டு இருந்தான் ....