LATEST NEWS12 months ago
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் பிரதீப்.. படத்தை தயாரிப்பது இந்த பிரபல நிறுவனமா..? இதைத்தானே எதிர்பார்த்தோம்..!!
பிரதீப் ஆண்டனி அருவி திரைப்படத்தில் பீட்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். இதனையடுத்து சிவகார்த்திகேயன் தயாரித்த வாழ் திரைப்படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருந்தார். கடைசியாக கவினின் டாடா திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார். பிக்...