CINEMA4 months ago
கவினுக்கு பதிலா தனுஷை நினைச்சது தப்புன்னு இப்ப தான் தெரியுது… இயக்குனர் நெல்சன் ஓபன் டாக்…!!
நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தேடி தந்தது விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியல் தான்....