TRENDING5 years ago
நடனம் ஆடவில்லை என்ற நெற்றியில் சுட்டு கொலை…? திருமணத்தில் பரபரப்பு…!
உத்திரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் திருமணத்தின் நிகழ்ச்சியின் போது நடனமாடுவதை நிறுதியதற்காக இளம்பெண்ணை துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அங்குள்ளவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .உத்திரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில், நடந்த திருமண நிகழ்ச்சியில் இளம்பெண்...