TRENDING5 years ago
இருமுடி அணிந்து மிக எளிமையாக… ‘சபரிமலைக்கு வந்த தமிழக துணை முதல்வர் ஓ.பி.ஸ்’…!!! “ட்ரெண்டாகும் புகைப்படங்கள் உள்ளே”…
தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலித்தாவின் உண்மையான விசுவாசமிக்கவர் இவரின் விசுவாசத்திற்கு ஜெயலலிதா சிறைக்கு சென்ற பின் இவருக்கு முதல்வர் பதவியை வழங்கினார். அந்தளவுக்கு மறந்த முதல்வர் ஜெயலலிதாவிடம்...