CINEMA2 months ago
பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பிய சூப்பர் ஸ்டார்…! கூலி திரைப்படத்தின் 4 நிமிட காட்சிகள் ரத்து…. பேமிலி ஆடியன்ஸ் ஹேப்பி அண்ணாச்சி…!
பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ஆமீர்கான், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கூலி திரைப்படத்தை...