LATEST NEWS5 years ago
நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டார் நந்தினி சீரியல் ஹீரோயின்!… இரண்டாம் திருமணத்திற்க்கு தயாராகிவிட்டார் அழகி ?..
இயக்குனர் சுந்தர்.சியின் நந்தினி சீரியலில் நடித்தவர் நித்யாராம். இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இந்த சீரியல் மூலமாக அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். தற்போது லக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் அவருக்கு பெற்றோர்கள் இரண்டாம்...