LATEST NEWS2 years ago
அந்த வீடியோ 47 லட்சம், வீட்டில் வைத்து பலமுறை டார்ச்சர்… தற்கொலை தான் செய்ய வேண்டும்.. கணவர் மீது கவர்ச்சி நடிகை புகார்..!
ஹிந்தி சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ராக்கி சாவந்த். இவர் தமிழிலும் என் சகியே, முத்திரை மற்றும் கம்பீரம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே...