LATEST NEWS2 years ago
60 வயதில் அசாம் பெண்ணை இரண்டாவது திருமணம் முடித்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி… அழகிய ஜோடியின் திருமண புகைப்படங்கள்…
தமிழ் சினிமாவில் வில்லனாகவும் , குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கி வருபவர் தான் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர்1986 இல் கன்னடத்தில் வெளியான ‘ஆனந்த்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு,...