TRENDING5 years ago
‘ஆதரவற்ற குழந்தைகளுக்கு விராட் கோலி’…! செய்யும் நெகிழ்ச்சி சம்பவம் குவியும் வாழ்த்துக்கள்…? “வைரல் வீடியோ”…
கொல்கத்தாவில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் நலக்காப்பகத்திற்கு இந்தியன் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்து சர்ப்ரைஸாக சென்று குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும் கிறிஸ்துமஸ் வர இன்னும் ஒருவாரகாலம் இருப்பதால்...