LATEST NEWS5 years ago
திடீர் என்று… ‘மெலிந்து போன நடிகை குஷ்பு’…! புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்…?
ஒரு நடிகைக்கு கோவில் கட்டி கும்ப அபிஷேகம் நடத்தும் அளவிற்கு தமிழக ரசிகர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த குஷ்பூ அரசியலில் இருந்தாலும் அப்பப்போ, முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து வருகிறார். இவர் சினிமா திரை உலகில்...