விஜய்க்கு அரசியலை பற்றி பேசும்வாய்ப்பு கிடைத்தது என்றால்.அது இசை வெளியீட்டு விழாவில்தான் கிடைக்கும். அப்போழுது எல்லாம் அரசியல் வாதிகளை கழுவிஉத்துவார்.. இதனால் பல பிரச்சனைகள் வரும்.. தளபதி விஜய் சுற்றி கடந்த சில வருடங்களாக ஏதாவது...
கடந்த மாதம் கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்றுகொண்டுஇருந்த விஜயின் மாஸ்டர் படப்பிடிப்பிற்கு சென்ற வருமானவரி துறையினர் பிகில் படத்திற்கு சரியான கணக்கு காட்டாமல் வரிஏய்ப்பு செய்யப்பதாக கூறி நடிகர் விஜய் கைது செய்து...