LATEST NEWS5 years ago
நடிகை குஷ்பூவை வம்ப்புக்கு இழுத்து’…! “மரண கலாய்.. ‘கலாய்த்த கஸ்தூரி”… ‘வைரலாகும் பதிவு’…?
கடந்த வாரம் அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் பல்கலைக்கழகம் சார்பாக நடிகை குஷ்புவுக்கு அவரது திரையுல சாதனைக்காக டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இதற்க்கு நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியது தற்போது சலப்பை ஏற்படுத்தி உள்ளது....