Uncategorized5 years ago
அனுபவச்ச வரைக்கும் லாபம் என்று’.. “காதலியை கழற்றி விட்டு மாயமான இளைஞர்”… ‘பின் எப்படி திருமணம் செய்தார் தெரியுமா’….? சென்னையில் நடந்த பகீர் தகவல்..!
சென்னையில் உள்ள பல்லவரத்தை சேர்ந்த கவிதா (23) இவர் அதே பகுதியில் உள்ள ஒரு செல் போன் கடையில் பணியாற்றி வந்தார். அப்போது உடன் பணியாற்றிய பொழிச்சலூரை சேர்ந்த வெங்கடேஷ் (27) என்பவரை காதலித்து வந்தார்....