CINEMA5 months ago
10 வருடங்கள் ஆகியும் இன்னும் ஏன் குழந்தை இல்லை..? எங்களுடைய வலி வேதனை… பதிலடி கொடுத்த சாந்தனு-கிகி..!!
திரை பிரபலங்கள் பலரும் தனது சந்ததிகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் இயக்குனர் பாக்யராஜ் மகன் சாந்தனுவை 1998 ஆம் ஆண்டு வேட்டியை மடிச்சு கட்டி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகபடுத்தினார். இதனை அடுத்து...