Uncategorized5 years ago
‘உலகமெங்கும் பரவும் கொரேனோ கொடிய வைரஸ்’..! 25,000ஆயிரம் சதுர மீட்டர் 1000-படுக்கைகள்… “போக்குவரத்தை துண்டித்த அரசு”..?
சீனாவில் அதிவேகமாக பரவிவரும் கொரேனோ வைரஸ் இதன் பாதிப்பினால் இதுவரை 26 பேர் இறந்துள்ளனர் 800க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள் மேலும் இந்த நோயின் பாதிப்பு தீவிரமாகிறது. மருத்துவர்கள் இதுவரை பார்த்திராத கொடிய நோய்யாக...