LATEST NEWS1 year ago
மறைந்த மஞ்சுளாவுடன்… அழகிய இரு குழந்தைகள்… இதில் உள்ள பிக் பாஸ் பிரபலம் யார்னு தெரியுமா…?
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான தம்பதிகளாக இருந்தவர்கள் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகும். இவர்களுக்கு வனிதா, பிரீத்தா ஸ்ரீதேவி என்ற மூன்று மகள்களும்ள், அருண் விஜய் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நடிகை மஞ்சுளா உடல்நல...