Uncategorized5 years ago
‘நிர்வாண அகோரியிடம் மனைவியுடன் சென்ற அமைச்சர்’…? “வைரலாகும் OPS மகன் ரவீந்தர்நாத் குமார்.MP….!”
தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மகன் ரவீந்தர்நாத் குமார் சமீபத்தில் நிர்வாண சாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது நடந்து முடிந்துள்ள நாடாளு மன்ற தேர்தலில் தேனீ...