TRENDING5 years ago
தமிகழத்தில் வைரஸ் ”பரவல்”அதிகரிப்பு –மதுரையில் ”கொரோனா” பாதித்த நபர் மோசமான நிலையில் உள்ளதாக அமைச்சர் ”விஜயபாஸ்கர்” தகவல்!!!
தற்போது ”கொரோனா”வைரஸ் பரவி வருகிறது…இந்நிலையில், மதுரையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நபர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு...