Uncategorized5 years ago
உலக கனவு அணி ‘ஒருநாள் மற்றும் டெஸ்ட்’ இரண்டிலும் இடம் பிடித்த ஒரே வீரர்..! என்ற “சாதனையை படைத்த இந்தியர்” யார் தெரியுமா..?
நீண்ட நாள் கோரிக்கையான சிறந்த ஒருநாள் கனவு அணி மற்றும் சிறந்த டெஸ்ட் கனவு தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் சுமார் கடந்த பத்து வருடங்களாக சிறப்பாக விளையாடிய வீரர்களின் அடிப்படியாக கொண்டு...