தமிழில் முதன் முதலாக விஜயகாந்தின் எங்கள் அண்ணா, படத்தில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை நமீதா அப்படத்திற் தொடர்ந்து ஏய், பம்பரக் கண்ணாலே, பில்லா போன்றுபல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை நமீதா மேலும்...
தமிழில் மட்டும் இல்லாமல் பிறமொழிகளில் நமீதா என்றாலே ரசிகர்கள் இடத்தில் செமதூள்தான் . அப்படி பட்ட பிரபலமான நடிகை நமீதா திருமணத்திற்கு பிறகு தான் கணவருடன் நேரம் செலவழிப்பதில் பிஸியாக உள்ள நிலையில் .அவர் முன்னாள்...