LATEST NEWS5 years ago
‘வருமானவரி சோதனைக்கு பின் ரசிகர்களுக்கு’… “இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி ஆரவாரத்தில் ரசிகர்கள்”..?
தற்போது தளபதி விஜயின் மாஸ்ட்டர் படப்பிடிப்பு நெய்வேலி NLC-நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்றுவருகிறது இதனை எதிர்க்கும் வகையில் பாஜகவினர் சுரங்கத்தின் முன்பு திரண்டு நிலக்கரி சுரங்கம் மிகவும் பாதுக்காப்பானது இதில் எப்படி படப்பிடிப்பு நடத்தலாம் என்று போராட்டம்...