TRENDING5 years ago
தனது ஒரே மகனுக்கு இறுதி சடங்கு செய்ய மறுத்த பெற்றோர்..??? 7 பேரின் உடலில் உயிருடன் இருக்கிறான்…!!! மனதை உருக்கும் சம்பவம் …
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த காந்தி நகரைச் சேர்ந்தவர் சரத்குமார் வயது 21 . இவரது பெற்றோர் வெற்றிவேல் மற்றும் ராஜேஸ்வரி . சிவகுமார் சிவகங்கையில் இயங்கி வரும் ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்....