TRENDING5 years ago
கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல்கள் : மாலை 3 மணி வர 46% வாக்குகள் பதிவு நடைபெற்றது … பரபரப்பு வாக்குப்பதிவு ….
கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆதரவாக 17 காங்கிரஸ்-ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி தாவியதால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை...