LATEST NEWS5 years ago
லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள் … மீசை முறுக்கு ஆத்மீகாவின் அழகிய புகை படம் ..!!
தமிழ் சினிமாவில் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் ஆத்மீகா . இவர் முறுக்கு மீசை, காட்டேரி போன்ற படங்களில் நடித்தவர். மேலும் இவர் உதயநிதி ஸ்டாலினுடனும் படம் நடித்து கொண்டு இருக்கிறார் .மேலும்...