CINEMA5 months ago
அடுத்தடுத்து கார்களை வாங்கி குவிக்கும் தல அஜித்…. இணையத்தில் வைரலாகும் மாஸ் போட்டோஸ்…!!
நடிகர் அஜித் கடைசியாக விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்துள்ளார். சினிமா தவிர்த்து கார், பைக் பிரியரான நடிகர் அஜித் அடுத்தடுத்து கார் மற்றும் பைக்குகளை வாங்கி குவித்து வருகிறார் என்றே சொல்லலாம். சமீபத்தில் நடிகர் அஜித்தின்...