CINEMA7 months ago
ஐந்து வருடம் கழித்து…. மீண்டும் கதாநாயகனாக பிரசாந்த்… என்ன சம்பளம் தெரியுமா…?
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவராக அறியப்பட்டவர் பிரசாந்த். இயக்குனரும் நடிகருமான தியாகராஜன் அவர்களின் மகன் தான் பிரசாந்த். 1990 ஆம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலமாக பிரசாந்த் கதாநாயகனாக திரை உலகில்...